BREAKING:முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை… வழக்கை வாபஸ் பெற்ற பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்..!” உற்சாகத்தில் திமுகவினர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING:முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை… வழக்கை வாபஸ் பெற்ற பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்..!” உற்சாகத்தில் திமுகவினர்..!!

Published

on

சைவ, வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சையாகப் பேசிய வழக்கில் இருந்து திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த 2025-ஆம் ஆண்டில் இவருடைய இந்த சர்ச்சைக்குரிய பேச்சு காரணமாகவே அவரிடம் இருந்து கட்சிப் பொறுப்பு மற்றும் அமைச்சர் பதவி ஆகியவை பறிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பொன்முடியின் தளர்ந்த உடல்நிலை மற்றும் வயதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு எதிரான இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக வழக்கை தொடர்ந்த பாஜ‌க கவுன்சிலர் உமா ஆனந்தன் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பொன்முடியை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளதை அடுத்து, திமுகவினர் இந்த முடிவைக் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in