LATEST NEWS1 day ago
நம்பி நகையை அடமானம் வைத்த பெண்… திருப்பிக் கொடுத்த நகையைப் பார்த்து அதிர்ச்சி.. பொற்கொல்லர் செய்த பகீர் வேலை..!!
புலந்த்சாகர் மாவட்டம் ஷிகார்பூர் பகுதியில், பெண் ஒருவர் தனது வீட்டைக்கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு காரணமாக, தனக்கு நன்கு தெரிந்த ஒரு பொற்கொல்லர் ஒருவரிடம் தனது தங்க நகைகளை அடகு வைத்துள்ளார். ஒரு...