நம்பி நகையை அடமானம் வைத்த பெண்… திருப்பிக் கொடுத்த நகையைப் பார்த்து அதிர்ச்சி.. பொற்கொல்லர் செய்த பகீர் வேலை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நம்பி நகையை அடமானம் வைத்த பெண்… திருப்பிக் கொடுத்த நகையைப் பார்த்து அதிர்ச்சி.. பொற்கொல்லர் செய்த பகீர் வேலை..!!

Published

on

புலந்த்சாகர் மாவட்டம் ஷிகார்பூர் பகுதியில், பெண் ஒருவர் தனது வீட்டைக்கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு காரணமாக, தனக்கு நன்கு தெரிந்த ஒரு பொற்கொல்லர் ஒருவரிடம் தனது தங்க நகைகளை அடகு வைத்துள்ளார்.

ஒரு வருடத்திற்குப் பிறகு, அந்தப் பெண் பணத்தை தயார் செய்து, வட்டியுடன் சேர்த்து அந்தப் பொற்கொல்லரிடம் திருப்பிச் செலுத்தியுள்ளார். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்டு பொற்கொல்லர் திருப்பித் தந்த நகைகள் போலி நகைகள் என்று அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், ஏமாற்றிய பொற்கொல்லர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் (SSP) புகார் அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in