LATEST NEWS2 hours ago
“நாட்டை காத்த வீரருக்கே இந்த அவலமா..?” நள்ளிரவு 1:30 மணி… நடுரோட்டில் கண்ணீர் விட்ட மேஜரின் மனைவி.. போக்குவரத்துத் துறையின் அராஜகத்தால் இணையத்தில் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்..!!
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடியபோது உடல் உறுப்புகளை இழந்து மாற்றுத்திறனாளியாக மாறிய ஓய்வுபெற்ற மேஜர் ஹேமேந்திர சிங், குர்கானில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகத் தவறாகச் சந்தேகிக்கப்பட்டுத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் முடிவு...