CRIME2 hours ago
“லவ் பண்ணல முகத்துல ஆசிட் ஊத்தி கொன்னுடுவேன்..” பள்ளி சிறுமிக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்.. 3 வருடங்களுக்கு பிறகு கிடைத்த கடுங்காவல் தண்டனை..!!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 2022ஆம் ஆண்டு 9ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய சூர்யா என்ற இளைஞர் காதலிக்குமாறு...