LATEST NEWS2 months ago
அடச்சீ… பள்ளி மாணவிக்கு ஆபாசக் கடிதம் கொடுத்து பாலியல் சீண்டல்..! தருமபுரியில் 42 வயது ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது..!!
தருமபுரி மாவட்டம், பிடமனேரி பகுதியைச் சேர்ந்த 48 வயதான நபிஷா என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தினமும் பள்ளி மாணவர்களைத் தன் ஆட்டோவில் அழைத்துச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், இவரது ஆட்டோவில்...