LATEST NEWS2 hours ago
கொசுக்களுக்கு வந்த சோதனை..! 3 செகண்ட்ல மொத்தமும் காலி… AI டெக்னாலஜியில் சீனா செஞ்ச புது மேஜிக்… லேசர் வச்சு கொசுவையே முடிச்சிட்டாங்க..!!
சீனாவின் சாங்சோ பகுதியைச் சேர்ந்த ‘போட்டான் மேட்ரிக்ஸ் லேப்’ என்ற தொழில்நுட்ப நிறுவனம், வான்வெளி பாதுகாப்பு அமைப்பைப் போன்று செயல்பட்டு கொசுக்களை அழிக்கும் அதிநவீன லேசர் சாதனத்தை உருவாக்கியுள்ளது. ‘போட்டான் மேட்ரிக்ஸ்’ என அழைக்கப்படும் இந்த...