LATEST NEWS2 months ago
“அய்யய்யோ ஏதோ ஆயிடுச்சு போல..” நெஞ்சைப் பிடிச்சுட்டு ஓடிவந்த ஜனங்க…! உள்ள எட்டிப் பார்த்தா.. காதுல பாட்டை போட்டுட்டு நிம்மதியா தூங்கிய போதை ஆசாமி..! கோட்டயத்துல ஒரு போதை ஆசாமியின் ஃபன் அலப்பறை..!!
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எட்டுமானூர் – அதிரம்புழா சாலையில், பிஸியான மாலை நேரத்தில் ஒரு சிவப்பு நிற கார் திடீரெனச் சாலையின் நடுவே வந்து நின்றது. அதிரம்புழா பள்ளி சந்திப்பு அருகே நடந்த...