CRIME2 months ago
காப்பாத்துங்க… அலறல் சத்தத்தில் அதிர்ந்த ஊர்… சொந்தத் தாயையும் மாமியாரையும் வெட்டிச் சாய்த்த போதை ஆசாமி… மயிரிழையில் உயிர் தப்பிய தந்தை, மனைவி..! பாட்னாவில் நடந்த நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரம்..!!!
பீகார் தலைநகர் பாட்னா அருகே உள்ள கோபால்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சோனா கோபால்பூர் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தனது தாய் மற்றும் மாமியாரை கொடூரமாகத் தாக்கியுள்ளார். வியாழக்கிழமை அன்று...