CRIME2 hours ago
கொடுமை..! பிணவறையில் அரங்கேறிய மது பார்ட்டி… மரண சான்றிதழுக்காக உறவினர்கள் கண்ணீருடன் காத்திருக்க, உள்ளே போதையில் மிதந்த அரசு மருத்துவர்.. உச்சகட்ட கொடூரம்..!!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான யஷ்வந்த்ராவ் சவாண் நினைவு மருத்துவமனையில் மனிதாபிமானமற்ற ஒரு அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த அக்டோபர் 15, 2026 அன்று இரவு, மருத்துவமனையின் பிணவறைக்கு வெளியே உயிரிழந்தவர்களின்...