LATEST NEWS4 months ago
“பசியோடு இருப்பவருக்குக் கொடுங்கள்…!” மும்பையில் இருந்து டெல்லி போராட்டக்களத்திற்கு இலவச உணவு… ஒரே ஒரு ஆர்டரால் இந்தியாவின் மனங்களையே வென்ற மும்பைவாசி..!!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த அனுஜ் ராவத் என்ற நபர், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களுக்காகச் செய்த நெகிழ்ச்சியான காரியம் இணையத்தில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அவர் மும்பையிலிருந்தபடியே ஜோமேட்டோ செயலியைப்...