LATEST NEWS3 weeks ago
“நாங்க கறி சாப்பிட மாட்டோம்…” காதலிக்காக முஸ்லிம் வேடத்தில் வந்த இந்து மாப்பிள்ளை.. கடைசியில் ஒரே ஒரு தட்டு உணவால் உடைந்த மாஸ்டர் பிளான்..! கல்யாண வீட்டில் நடந்த வினோத சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் மைனாதேர் பகுதியில் நடந்த ஒரு பரபரப்பான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த விராட் பேடி என்ற இந்து இளைஞர், ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இரு...