CRIME40 minutes ago
“என் புருஷன் செத்துட்டாரு…” உயிருடன் இருக்கும் கணவனுக்கு போலி இறப்புச் சான்றிதழ்… 56 லட்ச பிளாட்டை ரூ.1.11 கோடிக்கு விற்று பெண் செய்த பகீர் மோசடி..!!
மும்பையின் போரிவலி பகுதியில் கூட்டு உரிமையில் இருந்த பிளாட்டை விற்பனை செய்வதற்காக, தனது கணவர் இறந்துவிட்டதாகக் போலி சான்றிதழ் தயாரித்து மோசடி செய்த 49 வயதான ஷாலினி டயானா கிராஸ்டா என்பவரை மும்பை காவல்துறையினர் கைது...