CRIME28 minutes ago
அய்யய்யோ… புகார் கொடுக்க வந்த நபர் கழிவறையில் விபரீத முடிவு.. காவல் நிலையத்திற்குள் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்.. உசிலம்பட்டியில் உச்சகட்டப் பரபரப்பு..!!
உசிலம்பட்டி அருகே நான்கு நாட்களுக்கு முன்பு ஏலக்காய் மூட்டைகளை ஏற்றி வந்த தனது லாரி தீப்பிடித்து எரிந்ததாகப் புகாரளிப்பதற்காக, பாலகிருஷ்ணன் என்பவர் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் அளித்த புகாரில் சந்தேகம் இருப்பதாகக் கருதிய...