LATEST NEWS4 weeks ago
“வயிறு வலிக்குதா… இந்தா மருந்து…” டாக்டர் கோர்ட்டுக்கு போன கேப்பில் ஓட்டுநர் செய்த காரியம்..! தீயாய் பரவும் வைரல் வீடியோ.!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்ஷி ராம் இணைந்த மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி சிகிச்சை மையத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு அவசர சிகிச்சை பிரிவு மருத்துவ அதிகாரி ராம்கேஷ் நீதிமன்றப் பணி...