LATEST NEWS2 hours ago
இனி ஏமாத்த முடியாது.. போலி ஏ.ஐ. வீடியோக்களை இனி ஈஸியாக கண்டுபிடிக்கலாம்.. வாட்ஸ் அப்பில் வந்தாச்சு புது சூப்பர் வசதி..!!
வாட்ஸ்அப் செயலியில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எளிதாகக் கண்டறியும் வகையில், ‘ஏ.ஐ. கன்டென்ட் லேபிள்’ என்ற புதிய சூப்பர் வசதி அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இணையத்தில் போலி...