LATEST NEWS4 hours ago
“பக்தியை வைத்து இப்படியா ஏமாற்றுவது..?!” போலி ருத்ராட்சத்தை உடைத்து உண்மையைப் பொட்டலமிட்ட வியாபாரி… உறைந்துபோன நெட்டிசன்கள்..!!
வீட்டுப் பூஜை அறையில் வைத்து வழிபடும் ருத்ராட்சம் போலி என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்தால் எவரும் வேதனை அடைவது இயற்கை. ஹரித்வார் போன்ற ஆன்மீகத் தலங்களில் பிளாஸ்டிக், இரசாயனம் மற்றும் விலங்குகளின் எலும்புகள், சதையிலிருந்து பெறப்படும்...