LATEST NEWS2 hours ago
“அய்யோ என் பையனை காணோமே…” அலறிய பெற்றோர்..! கிராமத்தையே பதறவைத்த 7 வயது சிறுவன்… புதர்க்காடு, பாழடைந்த வீடுகளில் தேடிய போலீசுக்கு காத்திருந்த ஷாக்..!!
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல்காடு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன், திடீரென காணாமல் போயுள்ளார். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால், பதற்றமடைந்த...