LATEST NEWS27 minutes ago
“தீபாவளி நாளில் நேர்ந்த கொடூரம்..” போலீஸ் வண்டியை பார்த்ததும் பயந்து குளத்தில் குதித்த 4 சிறுவர்கள்.. 3 பேர் பரிதாப பலி..! பதறவைக்கும் சம்பவம்..!!
மத்திய பிரதேச மாநிலம் ஷஹடோல் பகுதியில் தீபாவளி பண்டிகையின் போது ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌபாட்டி பகுதிக்கு பின்புறம் உள்ள குளத்தின் அருகே நான்கு சிறுவர்கள் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு...