LATEST NEWS3 months ago
அலறவிட்ட பெண்மணி..! போலீசாருடன் கடும் வாக்குவாதம்… நடுரோட்டில் படுத்து ரகளை செய்து.. பேரிகார்டுகளை உடைத்து காரில் தப்பிய பகீர் காட்சி..!!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஆலந்தி பகுதியில், புகழ்பெற்ற ‘சந்த் ஞானேஸ்வர் மகாராஜ் பால்கி’ எனும் ஆன்மீக ஊர்வலம் தொடங்குவதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடினர். இந்த ஊர்வலத்தின் பாதுகாப்பிற்காகப் காவல்துறையினர் ஆலந்தியின் பல...