CRIME1 day ago
வெறும் ரூ.20 ரூபாய்க்கு ஒரு உயிர் பலியா…?! காசியாபாத்தில் நடந்த நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்..! போலீஸை பார்த்ததும் துப்பாக்கியால் சுட்ட ரவுடி..! பதிலடி கொடுத்த காசியாபாத் போலீஸ்… பரபரப்பு என்கவுண்டர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஷாலிமார் கார்டன் பகுதியில் வெறும் 20 ரூபாய் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. விக்ரம் என்லேவ் பகுதியில் ஆகஸ்ட் 19 அன்று 23 வயதான...