CRIME30 minutes ago
அடபாவிகளா.. இறந்த தம்பதியின் கணக்கிலும் கைவரிசை.. கணக்கே தொடங்காமல்பல லட்சத்தை சுருட்டிய போஸ்ட் ஆபீஸ் ஊழியர்கள்.. பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் துணை அஞ்சல் அலுவலகத்தில், கிராம மக்களின் சேமிப்புத் திட்டங்களிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் கையாடல் செய்யப்பட்ட பெரும் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாகத் தாங்கள் கஷ்டப்பட்டுச்...