CRIME18 minutes ago
அடக்கடவுளே..! “நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… பதறி அடிச்சு ஓடிவந்த அம்மா…” பெத்த அப்பாவையே கழுத்தை அறுத்து கொன்ற மகன்… குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் தந்தை கண்டித்த ஆத்திரத்தில் 15 வயது மகன் தூங்கி கொண்டிருந்த தந்தையின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத் லோனி காவல் நிலையத்திற்குட்பட்ட ஆஷியானா சிட்டி...