CRIME3 weeks ago
“20 ஆண்டு கால சொத்து தகராறு…” நீதிமன்றத் தீர்ப்பால் தாய், மகனுக்கு நேர்ந்த கொடூரம்.. சடலத்தின் அருகில் அமர்ந்து கொலையாளி செய்த பகீர் காரியம்.. திடுக்கிடும் பின்னணி..!!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஹானகல் தாலுகா கூசனூர் கிராமத்தில், சொத்து தகராறு காரணமாகத் தாயும் மகனும் நடுரோட்டில் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சிர்சியில் உள்ள கர்நாடக மின்சார...