CRIME3 weeks ago
அடக்கடவுளே..! நான் தேர்தலில் நிற்க வேண்டும்..” தடுத்த மகன் மருமகளை காரால் ஏற்றி கொன்ற தந்தை.! கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய கொடூரச் சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தின் சங்கோய் கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலில் சர்பஞ்ச் பதவிக்குப் போட்டியிடுவதில் ஏற்பட்ட மோதலால் ஒரு குடும்பமே சீரழிந்துள்ளது. சங்கோய் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான ராமசந்திர ஜாட் என்பவர் அக்கிராமத்தின் சர்பஞ்ச்...