CRIME2 hours ago
ஒரு நொடி கோபத்தால் என்ன ஆச்சு பாத்தீங்களா..? வீட்டுத் தகராறில் எல்லை மீறிய கோபம்.. மருமகளை கீழே தள்ளி விட்ட மாமனார்.. அடுத்து நடந்த அதிர்ச்சி..!!
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம், விரார் மேற்காக உள்ள பாலிஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட நாரங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் பிராச்சி கல்பேஷ் பாட்டீல். கடந்த ஜூலை 30-ஆம் தேதி, பிராச்சியின் சகோதரர் விஷால் பாட்டீல், தனது சகோதரியை...