LATEST NEWS3 weeks ago
“தினமும் கனவுல வந்து பயமுறுத்துறான்” நண்பனை கொலை செய்துவிட்டு… 20 நாட்களாக தூங்க முடியாமல் தவித்த கொலையாளி … போலீசில் தானாகவே வந்து சரணடைவு…!!
மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவிலி பகுதியில் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நடந்த கொலை வழக்கில், கொலையாளி 20 நாட்களுக்குப் பிறகு தானே காவல்துறையிடம் தானாக முன்வந்து சரணடைந்துள்ளார். பிரபு கரக்டே மற்றும் விஷால் கதம் ஆகிய...