LATEST NEWS1 hour ago
“எது பண்ணாலும் சர்ச்சையாக்குறாங்க…” வருந்திய சென்னை மேயர் பிரியா… சீறிப் பாய்ந்த கனிமொழி MP..!!
சென்னை மேயர் பிரியா தான் எது செய்தாலும் சர்ச்சையாகிவிடுவதாக வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு ஆதரவாகக் கனிமொழி எம்.பி குரல்கொடுத்துள்ளார். ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் பெண்கள் அரசியலுக்குள் நுழைவதே ஒரு பெரிய சவாலாக இருக்கிறது என்றும்,...