“எது பண்ணாலும் சர்ச்சையாக்குறாங்க…” வருந்திய சென்னை மேயர் பிரியா… சீறிப் பாய்ந்த கனிமொழி MP..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எது பண்ணாலும் சர்ச்சையாக்குறாங்க…” வருந்திய சென்னை மேயர் பிரியா… சீறிப் பாய்ந்த கனிமொழி MP..!!

Published

on

சென்னை மேயர் பிரியா தான் எது செய்தாலும் சர்ச்சையாகிவிடுவதாக வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு ஆதரவாகக் கனிமொழி எம்.பி குரல்கொடுத்துள்ளார். ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் பெண்கள் அரசியலுக்குள் நுழைவதே ஒரு பெரிய சவாலாக இருக்கிறது என்றும், மேயர் பிரியாவுக்கு எதிராக உருவாக்கப்படும் சர்ச்சைகளைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தப் பெண்ணையும் யாரும் தவறாகப் பேச அனுமதிக்க மாட்டேன் என்று முதலமைச்சர் விஜய் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டிய கனிமொழி, மேயர் பிரியா விவகாரத்தில் இதுபோன்ற தவறான பேச்சுக்களை அனுமதிப்பது ஏன் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in