LATEST NEWS1 day ago
“கோப்பை திருடன்…” துபாய் மைதானத்தில் பாகிஸ்தான் அதிகாரிக்கு நேர்ந்த உச்சக்கட்ட அவமானம்… காரை எடுத்துக்கொண்டு ஓடிய மோஷின் நக்வி.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டியில், இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த பிறகு மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோஷின் நக்வியிடமிருந்து...