LATEST NEWS1 month ago
ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் கார்டு இருந்தால்.. மகளிர் உரிமைத்தொகை ரூ.2500…? வருகிறது முக்கிய மாற்றம்..!!
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கு முன்பாக, தகுதியான பயனாளிகளைக் கண்டறிய அரசு சில முக்கிய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக தாவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏற்கனவே இத்தொகையைப் பெற்று...