LATEST NEWS2 hours ago
காலையிலேயே மகிழ்ச்சியான செய்தி..! மகளிர் உரிமை தொகை ரூ.2500 ஆக உயர்வு ..!!
தமிழ்நாட்டில் மகளிருக்கான உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திரத் தொகை ₹2,500 ஆக உயர்த்தப்பட உள்ளதாக வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது. பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான...