LATEST NEWS4 weeks ago
மகளிருக்கு ஹாப்பி நியூஸ்.. வங்கிக் கணக்கில் ரூ.2,500.. எப்போது வரவு வைக்கப்படும் தெரியுமா..? அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!
நிதி ஆதாரங்களைச் சீரமைத்த பிறகு மகளிர்க்கான ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் திட்டம் நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து...