LATEST NEWS40 minutes ago
“போலீசுக்கு லஞ்சம் கொடுக்க என்கிட்ட காசில்லை..!” காணாமல் போன மகள்… வைரலாகும் ரிக்ஷா ஓட்டுநரின் கண்ணீர் வீடியோ..!!
பாகிஸ்தானின் நவ்ஷேரா பகுதியில் வசிக்கும் ஜாவேத் என்ற ஏழை ரிக்ஷா ஓட்டுநரின் மகள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். தனது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு அஸாகேல் காவல் நிலைய போலீசாரிடம் அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்....