CRIME3 weeks ago
“நான் காதலிச்சேன்… திருடல…” சொந்த மகளின் மானத்தை ஏலமிட்ட குடும்பத்தினர்.. எதிர்ப்பும் காட்டாமல் அந்தச் சிறுமி செய்த காரியம்..இணையத்தைக் குலுக்கும் பகீர் வீடியோ..!!
பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் பகுதியில், காதலித்த குற்றத்திற்காக மைனர் சிறுமி ஒருவரை அவரது தாயும் சகோதரியும் நடுரோட்டில் வைத்து கொடூரமாகத் தாக்கியதோடு, அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வைரலாக்கிய குடும்பத்தினரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....