CINEMA2 hours ago
ஜி.பி.முத்து மகளா இது? 10th ரிசல்ட் பார்த்துட்டு ஒரு தந்தையா அவர் சொன்ன உருக்கமான வார்த்தை…!சூழ்நிலையைத் தாண்டிய வெற்றி! வாழ்த்துகளால் ஜி.பி.முத்து மகளை நனைய வைக்கும் ரசிகர்கள்…!
சமூக வலைதளங்களில் தந்து தனித்துவமான பேச்சு பாணியால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, பின்னர் பிக்பாஸ், சின்னத்திரை, வெள்ளித்திரை எனத் தன் திறமையால் முன்னேறியவர் ஜி.பிமுத்து.எப்போதும் கலகலப்பாகப் பேசி ரசிகர்களைச் சிரிக்க வைக்கும் அவர்,...