CRIME4 weeks ago
” அடச்சீ.. நீயெல்லாம் தந்தையா.. ?” மது போதையில் பெற்ற மகளிடமே அத்துமீறிய அப்பா.. அடுத்த நொடியே 17 வயது சிறுமி செய்த கொடூர காரியம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி…!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் எம்.ஐ.டி.சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், மதுபோதையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற 45 வயது தந்தையை, 17 வயது மகள் தற்காப்பிற்காகக் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம்...