LATEST NEWS3 weeks ago
“அய்யய்யோ காப்பாத்துங்க…” 15 நிமிடம் லிப்ட்டுக்குள் கதறிய இளைஞர்…! உணவு கொடுக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்..!!
உத்தரப் பிரதேசம், கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள ‘மகாசுன் மைவுட்ஸ்’ சொசைட்டியில் லிப்ட் பழுது காரணமாக டெலிவரி பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு டெலிவரி கொடுக்கச் சென்ற ஷியாம் என்ற இளைஞர், லிப்டில்...