CRIME2 hours ago
பகீர்.. கோர்ட் வாசலில் கேட்ட அலறல் சத்தம்…மனைவியின் கழுத்தை நெரித்து கொலை முயற்சி… தடுத்த குடும்பத்துக்கும் நேர்ந்த கதி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியா திரிபாதி என்ற பெண்ணிற்கும் பிரிஜ்மன்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட மணீஷ் குமார் மிஸ்ரா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. கணவர் மற்றும் மாமனார் குடும்பத்தினர் மீது ஏற்கனவே பிரியா...