CRIME3 hours ago
“தொப்பைன்னு நினைச்சா தப்பு கணக்கு!” உடம்பெல்லாம் கஞ்சா பொட்டலங்களை கட்டிக்கொண்டு நூதன கடத்தல்… மகாராஷ்டிராவில் இருவர் கைது..!!!
மகாராஷ்டிர மாநிலம் கோந்தியா மாவட்டத்தில், தங்களின் உடல் முழுவதும் கஞ்சா பொட்டலங்களைக் கட்டிக்கொண்டு நூதன முறையில் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கோந்தியா மாவட்ட காவல்துறையின் உள்ளூர் குற்றப்பிரிவு மேற்கொண்ட...