LATEST NEWS2 months ago
இத்தனை வலி, காயம் பட்டுட்டேன்… உங்களை விட்டுட்டு நான் ஓடுவேனா..? மேடையில் எமோஷனல் ஆன விஜய்..!!!
கரூரில் பேசிய விஜய், தனக்கு எவ்வளவு தொல்லைகள் மற்றும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டாலும், தான் மக்களை விட்டு எப்போதும் ஓட மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார். மேலும், “பணமா… ஜனமா…” என்று ஒரு கேள்வி எழுந்தால், தனக்குத் எப்போதும்...