LATEST NEWS2 months ago
“தீ விபத்தா..?! என்ன நடந்தது அங்கே…?” ரயில் சக்கரங்களில் இருந்து கிளம்பிய புகை… நடுவழியில் அலறியடித்து ஒடிய பயணிகள்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் கர்ஜத் இரயில் நிலையத்திற்கு அருகே, கொங்கன் எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏற்பட்ட பிரேக் ஜாமிங் காரணமாக தடிமனான புகை வெளியேறியது. இரயிலில் இருந்து திடீரென கரும்புகை சூழ்ந்ததைக் கண்ட பயணிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்து,...