LATEST NEWS2 months ago
“ஒரு குழந்தை மடியில், இன்னொரு குழந்தை கையில்..!” வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆசிரியை செய்த அந்த உன்னதக் காரியம்.. நாடு முழுவதும் குவியும் பாராட்டுக்கள்..!!
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூமி தேகா என்ற பள்ளி ஆசிரியை, 2027-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் போது தனது இரட்டை பெண் குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களின்...