LATEST NEWS3 weeks ago
“எங்களை எப்போது காப்பாற்றுவீர்கள்?!”.. உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக் கடக்கும் பள்ளிக்குழந்தைகள்.. உத்தரகாண்ட் மக்களின் நெஞ்சை பிழியும் அவலம்..!!
உத்தரகாண்டின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள சுகும் கிராமம், கோசி ஆற்றின் கடுமையான அரிப்பு காரணமாக ஒவ்வொரு பருவமழையின்போதும் அழியும் அபாயத்தை எதிர்கொண்டு வருகிறது. சுமார் 120 குடும்பங்களைக் கொண்ட இந்தக் கிராம மக்கள், கடந்த 1993-ஆம்...