LATEST NEWS3 hours ago
“இது என்னப்பா புது வழக்கமா இருக்கு..? பசுவின் ரத்தமும் பாலும் கலந்த ஷேக்” உலகை ஆச்சரியப்படுத்திய பழங்குடியினரின் விசித்திர உணவு முறை..!!
கிழக்கு ஆப்பிரிக்காவின் கென்யா, தான்சானியா பகுதிகளில் வாழும் மசாய் பழங்குடியினரின் பாரம்பரிய உணவுப்பழக்கம் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. பசுவின் ரத்தத்தைப் பாலுடன் கலந்து அருந்துவது அவர்களின் வழக்கங்களில் ஒன்று. கால்நடைகளை வாழ்வாதாரமாக மட்டுமல்லாமல்,...