LATEST NEWS4 hours ago
“என்னை வீட்டுக்கு அனுப்புங்க… அப்பாவுக்கு போன் பண்ணனும்..!” திருமண இரவில் மணமகளைக்ளை கொன்றுவிட்டு கொலையாளி போட்ட டிராமா… போலிசாரை அதிரவைத்த பகீர் வீடியோ..!!!
2023-ஆம் ஆண்டு அமெரிக்காவின் தென் கரோலினாவில், திருமண வரவேற்பு முடிந்து கோல்ஃப் வண்டியில் மகிழ்ச்சியாகச் சென்ற புதுமணத் தம்பதிகள் மீது, மதுபோதையில் கார் மோதி கோர விபத்து ஏற்படுத்திய ஜேமி லீ கொமோரோஸ்கி என்ற பெண்ணின்...