மணமகன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கோலாகலமாகத் திருமண ஊர்வலத்துடன் மணமகளின் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். ஆனால், அவர் அங்கு வந்திறங்கிய அடுத்த கணமே அவரது கைபேசிக்கு அடையாளம் தெரியாத ஒரு எண்ணில் இருந்து மிரட்டல்...
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவின் மண்டி தனௌரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமண மேடையில் மணமகனுக்கு வந்த கொலை மிரட்டல் அழைப்பால், மணமகன் வீட்டார் மணப்பெண் இல்லாமல் திருமண ஊர்வலத்தைத் திருப்பி அழைத்துச் சென்ற...