LATEST NEWS27 minutes ago
“கதவைத் திறந்து விடுங்க…” உயிர் பயத்தில் இளம்பெண் வெளியிட்ட வீடியோ.. குடும்பத் தகராறில் கணவர் செய்த கொடூரம்..!!
சென்னை மணலி சி.பி.சி.எல். நகரில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, 6 வயது பெண் குழந்தையுடன் அறைக்குள் இருந்த இளம்பெண்ணை அவரது கணவர் வெளிப்புறமாகப் பூட்டிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரமாகியும்...