CRIME1 month ago
“பெற்ற தாயை வீல்சேரோடு ரயிலில் தள்ளிய பாவி..!” திருத்தணியில் அரங்கேறிய நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்… சிசிடிவி ஆதாரத்தால் மகன் கைது..!!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள மணவூர் பகுதியில் 72 வயதான பத்மாவதி என்ற முதிய தாய், தனது மகன் பார்த்தசாரதியால் ரயிலில் தள்ளிவிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. வயதான காலத்தில்...