LATEST NEWS2 hours ago
“யாரும் எதிர்பார்க்காத சம்பவம்..! மழைக்காக இப்படியொரு செயலா..?! விவசாயிகளுக்காக தவெகவினர் செய்த நேர்த்திக்கடன்… குவியும் பாராட்டுகள்..!!”
திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் விவசாயம் பாதிப்படைந்து நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்றும், ஏரி மற்றும் குளங்கள் நிரம்ப வேண்டும் என்றும்...